RSS

கவிதைகள்

Preface

I know everybody likes reading poetries, only if they are very small and simple. I also like reading poems and sometimes I write too. Most of my poems are in my mother tongue, it is none other than Tamil.

The whole day you can avoid speak/read/write your language, but your thoughts always will be on your own language. You cannot change your thoughts to other language. Also we feel better when we express our thoughts in our mother tongue. Well I am not an exception.

Yes, the guys who don’t know read Tamil, please forgive me. I am gonna continue the rest in Tamil.

தமிழில் தொடருகிறேன்…

இங்கு பதியப்பட்டுள்ள அனைத்து கவிதையும் நானே எழுதியது என்று பொய் சொல்ல விரும்பவில்லை. சில நேரங்களில், சில காகிதங்களில், சில இணைய தளங்களில், சில கவிதைகள் படிக்கும் போது மூளையில் ஒரு பொறி தட்டும்… “அடடா.. அருமையாக இருக்கிறதே” என்று.

அந்த மாதிரி சில பொறி தட்டிய கவிதைகளையும் இங்கே பதிந்து இருக்கிறேன். அதற்காக அனைத்து கவிதைகளும் சுட்டது என்று தவறாக எண்ண வேண்டாம். 80 % கவிதைகள் என்னுடையதும் 20 % கவிதைகள் மற்றவர்களுடயதுமாக தவழ விட்டு இருக்கிறேன். அந்த 20 % படைப்பாளிகளும் என்னை மன்னிக்கட்டுமாக…!

கவிதைத் தலைப்பிற்கும், கவிதைகளுக்கும் 1% கூட பொருத்தம் இருக்காது… தலைப்பைப் படித்து கவிதைகளை எதிர்பார்க்க வேண்டாம். பிறகு ஏனப்பா தலைப்பு வைத்து எங்களைக் குழப்புகிறாய் என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது… ஏனெனில், முதலாம் பக்கம், இரண்டாம் பக்கம் என நம்பர் வைப்பது தாத்தா காலத்து வழக்கம் போல இருந்தது…. அதனால் தான்.

 

Leave a comment